சமீபகாலமாக ஹிந்துத்வ அமைப்புகள் சினிமாவின் மீதும் சினிமா நடிகர், நடிகையர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்ததி அனைவரது கவனத்தையும் திருப்ப முயலுகிறது ஹிந்துத்வ வகுப்புவாதம்.
இன்னும் சற்று கூர்ந்து கவனித்தோமானால் தமிழ் சினிமாக்களுக்கு தமிழில் பெயர் வைக்கப்படும் படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று முதல்வர் கலைஞர் அறிவித்தபிறகு இவர்களின் வெறி தலைக்கேறியுள்ளது. சமஸ்கிருத பெயர் வைத்தால்தானே ஆரிய தர்மத்தை காப்பாற்ற முடியும் அதுவும் சினிமா என்ற வலுவான ஊடகத்தில் செய்ய முடியாவிட்டால் நம் பாடு தின்டாட்டமாகிவிடுமே என்ற அச்சத்தில் ஆரிய [...]
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது சினிமா, ஹிந்துத்வம் | குறிச்சொற்கள்: தீவிரவாதம், மல்லிகா ஷெராவத், வகுப்புவாதம், ஷ்ரேயா, ஹிந்துத்வம் | 1 மறுமொழி »